Friday, February 4, 2011

SPIRITUALITY - ABC of; ஆன்மிகம் என்றால் என்ன?

ஆன்மிகம்  தெய்வீகம் இல்லை. 
Spirituality is not Religion.
சில புகழ் பெற்ற ஆன்மிகப் பெரியவர்கள்  தெய்வீக ரூட்டில் வந்தவர்கள். என்பது உண்மை.
Quite a few Spiritualist took to religious path to Spirituality is undeniable.
கடவுள் இல்லை என்று திடமாக நம்பும், சொல்லும்  ஆன்மிகவாதிகளுக்கும் குறைவில்லை.
 There are equal number of spiritualist who are non-believers in God.
பக்திப் பாதை, கடமைப்பாதை, அறிவுப்பாதை,   யோகப்பாதை என்ற எல்லாமே 
ஆன்மிகம் என்ற ஹைவேயை அடைய ஒற்றை வழி அல்லது குறுகிய  பாதைகள்.
Path of love - (Bakthi marga),  - Path of Duty, Path of knowledge and path of Yoga are bylanes to reach the highway called Spirituality . Spirituality leads to knowledge beyond தி sense driven, perceptible world.

ஆன்மிகப் பாதையை தேர்ந்தெடுத்தவர்கள் 
தன்னை,       கடவுளை,     மற்றும் அகில அண்டத்தை அறிகிறார்கள். 

அறிவது மட்டுமில்லாமல் இந்த  மூன்றிற்கும்  இடையே உள்ள தொடர்பையும் நன்கறிவார்கள்.

தான் அறிந்த  உலகத்தில், 
1.  (கண்டு கேட்டு, படித்து உணர்ந்து)  அறியும் ஆற்றல், 
2..  அப்படி அறிந்தவற்றை நினைவில் கொள்ளும் ஆற்றலும்,  
3. நினைவிலிருந்து தன்னை (அழிகளிளிருந்தும், ஏழ்மையிலிருந்தும், அடிமை வாழ்விலிருந்தும்)  காப்பாற்றிக்கொள்ளும் வழி வகை படைத்தோர் - மிக மிக குறைவு..

மேலே கண்ட மூன்றும் அறிவை அடைய முக்கிய மூன்று ஆற்றல்கள்.
நம் உலகில், நமக்கு அடிமைகளாக வாழும் நாலுகால் உயிர்களுக்கும்,( படித்து பல பட்டங்கள் வாங்கியிருந்தாலும் ) அதிக வித்தியாசம் இல்லாத மக்களைக் காணலாம்.

ஆன்மிகப் பாதையை அடைய எண்ணம் கொண்டு  வாழ்வோர்  மேலே கண்ட மூன்று குறைகளிலிருந்து விடுதலை பெறுகிறார்கள்.

Knowledge that protect one from Slavery, poverty and failures in life. 
Many among us do not have the knowledge that has three components.

(1) Ability to learn from what you hear, see, read or experience.
(2) Capacity to store what one learnt from the above
(3) Use the learning from mind-store (memory), in time  to protect from failures in life, poverty and slavery.

ஆன்மிகப் பாதையில்  செல்பவர், தன்னைப் பற்றியும், இறைவனைப் பற்றியும், 
அகில அண்டத்தை பற்றியும்  அறிவார்கள்.  அதோடு, இவற்றின் இடையில் உள்ள தொடர்பையும் அறிவார்கள்.

Any one treading the path can not only understand themselves, the Universe and the God and the precise relation between  all the three.


Incidental to knowledge they get powers which they use to transcend several layers of consciousness of
higher entities which we understand as realm of Gods!

Sunday, July 4, 2010

பிரம்மாவுடன் கை குலுக்குவோம்! SCIENCE OF SPIRITUALITY



  You may also visit: 

http://politics-and-spirituality.blogspot.com/
http://science-of-good-living.blogspot.com/
http://shake-hands-with-bramma.blogspot.com/ 



My Spiritual Journey!

I had a near death experience, on the road in my early 30s in Delhi. I had a few other experiences that no one could ever explain. 


As every one in this situation would do, I started to figure out if there was a God that intervened?


Read Religion  as practiced in several parts of the world.


Read through several translations of the works of mystics of  the east.


Read the life and time of great Spiritual leaders the world knew about.


I found myself, gradually, drifting into Spiritual path. A life lead by Knowledge, away from the life lead with  hope and faith.


For close to 30 years I was keen to understand what Spirituality really is. After meeting several people discussing and debating  over several years my early notions on God Spirits, religion and Spirituality  went for a toss.

Now I have a perception on what is
SPIRITUALITY and what is not. Currently many of my friends are reading these books. for a Pre-publication review.

I have made two books in Tamil.too

which are undergoing improvement in communication 
and inclusion of illustration.

They are titled .

Seeking
All about Spiritual people
I would describe this book, as Scientist's Perspective of Spiritualists, as practiced all over the world.



This deals with a brief account of :

  • Their life and times.
  • What made them step in to the path of Spirituality? To explore if there is  a common thread between all the spiritualists.
  • They life before and after their Spiritual journey?
  • What they sought and what they got?
  • What can we normal people, expect from them?
Science of Spirituality.
or
Shake hands with your creator!


Essence of the life of every individual is running.
The Run for  the comfort of your creator.
This deals with everything to do with 

Spirtual Process and Spirituality.

This book deals entirely on what really the spiritualists achieve at the end of their journey.
I conclude that they meet with Brahma and possibly, shake hands with him. My writings are always have stories that makaes reading easy and fun especially,when it comes
to grasp subjects like Philosophy or Spirituality.

I have completed the English version shared my learning with my friends.
Soon this might come in several forms to readers.

N Natarajan
natarajan.naga@gmail.com




பிரம்மாவுடன் கை குலுக்குவோம் என்ற எனது தமிழ் புத்தகத்தில்


ஆன்மிகமும் தெய்வீகமும் ஒன்றுதான் என்று அடம்பிடிக்கும் மக்கள் தானும் குழம்பி
தன்னை நம்பும் மக்களையும் குழப்புவது
இடைவிடாத செயல்.
இந்த இடைவெளியில் நுழைந்து  நம்பிய மக்களை மொட்டை அடிப்பது போலி ஆன்மிக வாதிகள் செய்யும் தொழில்.
ஆன்மிகத்திலிருந்து பயன் பெறாவிட்டாலும் 
போலிகளிடமிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ளவாவது 
முறையாக ஆன்மிகத்தைப் பற்றி அறிவது அவசியம்.


ஆன்மிகத்தை SCIENCE அடிப்படையில் அலசினோம். ஆன்மாவில் ஆரம்பித்து பிண்டம், அண்டம், பிரம்மா, ஆத்திகம், ஆன்மிகம் எல்லாவற்றையும் ஒரு புதிய பார்வையில் கண்டோம்.

பிரம்மாவுடன் கை குலுக்குவது எவ்வளவு எளிது என்றும் கண்டோம்.

இப்போது  
Riviewer's சந்தேகங்கள், மறுப்புகள், மாற்று விளக்கங்கள் ஆகியவைகள் அடங்கிய கடிதத்திற்காக
(Also visit)

http://Science-of-good-living.blogspot.com/



அதோடு, இந்த புத்தகத்தின் ஆங்கில பிரதியையும், மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்ற கருத்தில் நான் எழுதிவரும் மற்ற புத்தகங்களையும் அச்சுக்கு தயார் நிலையில் கொண்டுவர முயற்சி செய்து வருகிறேன். நடராசன் நாகரெத்தினம்


mailto:natarajan.naga@gmail.com

¤µ®©õÄhß øPS¾US÷Áõ®

BߪPzøu¨ £ØÔ¯ J¸ _øÁ¯õÚ Bµõ´a] ¡À. bõÛPÎß ÂÍUP[PÒ ]zuºPÎß £õhÀPÒ, öáß©õìhºPÎß PÂøuPÒ, RøÇõmk CvPõ\¦µõn[PÒ, ©uÂÍUP[PÒ BQ¯ÁØøÓ ÂgbõÚ Ai¨£øh°À Bµõ´¢x GÊu¨£mhx.

BߪP® & J¸ ÂgbõÚU Ps÷nõmh®.

¦zuP® Cµsk

Kmh[PÒ (AÀ»x) ¤µ®©õÄhß øP S¾US÷Áõ®

(BߪPzøu¨ £ØÔ¯ J¸ Bµõ´a])