ஆன்மிகம் தெய்வீகம் இல்லை.
Spirituality is not Religion.
சில புகழ் பெற்ற ஆன்மிகப் பெரியவர்கள் தெய்வீக ரூட்டில் வந்தவர்கள். என்பது உண்மை.
Quite a few Spiritualist took to religious path to Spirituality is undeniable.
கடவுள் இல்லை என்று திடமாக நம்பும், சொல்லும் ஆன்மிகவாதிகளுக்கும் குறைவில்லை.
There are equal number of spiritualist who are non-believers in God.
பக்திப் பாதை, கடமைப்பாதை, அறிவுப்பாதை, யோகப்பாதை என்ற எல்லாமே
ஆன்மிகம் என்ற ஹைவேயை அடைய ஒற்றை வழி அல்லது குறுகிய பாதைகள்.
Path of love - (Bakthi marga), - Path of Duty, Path of knowledge and path of Yoga are bylanes to reach the highway called Spirituality . Spirituality leads to knowledge beyond தி sense driven, perceptible world.
ஆன்மிகப் பாதையை தேர்ந்தெடுத்தவர்கள்
தன்னை, கடவுளை, மற்றும் அகில அண்டத்தை அறிகிறார்கள்.
அறிவது மட்டுமில்லாமல் இந்த மூன்றிற்கும் இடையே உள்ள தொடர்பையும் நன்கறிவார்கள்.
தான் அறிந்த உலகத்தில்,
1. (கண்டு கேட்டு, படித்து உணர்ந்து) அறியும் ஆற்றல்,
2.. அப்படி அறிந்தவற்றை நினைவில் கொள்ளும் ஆற்றலும்,
3. நினைவிலிருந்து தன்னை (அழிகளிளிருந்தும், ஏழ்மையிலிருந்தும், அடிமை வாழ்விலிருந்தும்) காப்பாற்றிக்கொள்ளும் வழி வகை படைத்தோர் - மிக மிக குறைவு..
மேலே கண்ட மூன்றும் அறிவை அடைய முக்கிய மூன்று ஆற்றல்கள்.
நம் உலகில், நமக்கு அடிமைகளாக வாழும் நாலுகால் உயிர்களுக்கும்,( படித்து பல பட்டங்கள் வாங்கியிருந்தாலும் ) அதிக வித்தியாசம் இல்லாத மக்களைக் காணலாம்.
ஆன்மிகப் பாதையை அடைய எண்ணம் கொண்டு வாழ்வோர் மேலே கண்ட மூன்று குறைகளிலிருந்து விடுதலை பெறுகிறார்கள்.
Knowledge that protect one from Slavery, poverty and failures in life.
Many among us do not have the knowledge that has three components.
(1) Ability to learn from what you hear, see, read or experience.
(2) Capacity to store what one learnt from the above
(3) Use the learning from mind-store (memory), in time to protect from failures in life, poverty and slavery.
ஆன்மிகப் பாதையில் செல்பவர், தன்னைப் பற்றியும், இறைவனைப் பற்றியும்,
அகில அண்டத்தை பற்றியும் அறிவார்கள். அதோடு, இவற்றின் இடையில் உள்ள தொடர்பையும் அறிவார்கள்.
Any one treading the path can not only understand themselves, the Universe and the God and the precise relation between all the three.
Incidental to knowledge they get powers which they use to transcend several layers of consciousness of
higher entities which we understand as realm of Gods!
Incidental to knowledge they get powers which they use to transcend several layers of consciousness of
higher entities which we understand as realm of Gods!
No comments:
Post a Comment